நன்னெறி கதைகள் Skip to main content

TEMPLATE TIPS AND TRICKS

TEMPLATE TIPS AND TRICKS For example, the values for the bold property of a text element Sorts Use native sorts whenever possible. When you are copying a query from a schema that has the same name in both templates, but contains different attributes, a second schema is created in the template you are pasting the content into. You can click Customize and deselect the PUB Reference Search or JavaScript Search tabs to remove them from the Search window. Locating a query or attribute in the Data Source View from the template content editor You can locate a query or attribute in the Data Source View from the element it is applied to by right-clicking an element and selecting Search > Go to schema. You can either continue by using this default setting and click the Select element to return to your cursor, or you can change the preference for this setting to disable it. You cannot copy from one template and paste the elements into a template opened in another instance of the Document Studi...

நன்னெறி கதைகள்

            நாரைகளும் பாம்பும்
பசி வெறி பிடித்த                                                   பாம்பிடமிருந்து தங்களது முட்டைகளைப் பாதுகாக்க இரண்டு               நாரைகள் படாத பாடு பட்டன. எதிரியை வீழ்த்த அவை ஒரு                          திட்டத்தைத் தீட்டின.அந்தத் திட்டம் வெற்றியைத்தந்ததா ?     தொடர்ந்து படியுங்கள்.
ஒரு நாரையும் அதன்‌ மனைவியும்                    காட்டில் வாழ்ந்து வந்தன.அவை ஆற்றங்கரையில்                     இருந்த மரத்தில் ஒரு கூடு கட்டி அதில் வாழ்ந்த்திருந்தன. அதே                         மரத்தில் ஒரு பெரிய கருநாகம் வாழ்ந்து வந்தது. அது நாரையின்                  முட்டைகளை அடிக்கடி விழுங்கித் தின்று கொண்டிருந்தது.             இதனால் நாரைகள் மிகவும் கவலை அடைந்தன.
நாரைக்கு நண்பனாக ஒரு நண்டு                   இருந்தது. நாரை நண்டை அனுகி உதவி செய்யுமாறு கெஞ்சிக்              கதறியது . "கவலைப்படாதே ஈஆர்பிநண்பா நான் ஒரு திட்டம்                             வைத்துள்ளேன்", என்று சொல்லி அதை நாரையின் காதில்              முணுமுணுத்தது நண்டு.
நாரை, மரத்திற்கும் திரும்பிவந்து                   தனது மனைவியிடம் நண்டு தெரிவித்தத் திட்டத்தைக்‌ கூறியது.                மனைவி நாரையும் திட்டத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தது. திட்டத்தை           விரைவில் நிறைவேற்ற நாரைகள் மிகவும் விரும்பின.
நாரை, ஆற்றூக்குள் சென்று‌ பல                   மீன்களைக் பிடித்தது. பிடித்தச் சென்ற மீன்களைக் கீரியின்‌                             வளைக்குள் ஒவ்வொரு மீனாகப்‌் போட்டது . கீரியின்                          வளையில் இருந்து தான்‌ தங்கியிருக்கும் மரம் வரைக்கும்                    பாதை போல வரிசையாக மீீ்ன்்களைப் போட்டுக் கொண்டு                 சென்றது நாரை.
கீரி, மீன் வாசனையை மோப்பம் ஸ                 பிடித்தது. அந்தத் துண்டுதலில் வளையை விட்டு வெளியே வந்தது.              மீன் வரிசையைத் தொடர்ந்து சென்றது. ஒவ்வொரு மீனாகச்‌                      ‌ சாப்பிட்டுக் கொண்டே சென்றது
 மரத்தை கீரி அடைந்ததும் மீனின்      ‌‌‌‌‌‌‌          தொடர்ச்சியும் முடிந்தது. கீரி சுற்றும் முற்றும் பார்த்தது. 
 தீடீரென அங்கு வந்த கருநாகத்தைக்‌           கீரி பார்த்து. கீரியும் பாம்பும் சண்டை போட்டன. நாரைகள்                          சட்டையை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தன. சண்டையின்                     முடிவில் கீரி ,பாம்பைக் கொன்றது. தங்கள் எதிரி இறந்ததை         நினைத்து நாரைகள் மிகவும் மகிழ்ந்தன.
அடுத்த நாள்‌ அந்தக் கீரி அதிகமான             உணவைத் தேடி மரத்தை நாடி வந்தது. உணவுக்காக மரத்தில்                      ஏறிபார்க்கத் தீர்மானித்தது. அந்த நேரத்தில் நாரைகளும் வெளியே                 சென்றிருந்தன. அவை திரும்பி வந்தபோது கீரி மரத்தில் இறங்கிக்            கொண்டிருந்ததைப் பார்த்தன.
விரைந்து சென்று கூட்டைப் பார்த்த    ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌          நாரைகளுக்கு அதிர்ச்சி. கீரி முட்டைகளை தின்றுவிட்டது.                           தீங்கினால் தீய செயலைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்த            நாரைகள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தன.

Comments

Post a Comment

Popular posts from this blog

MARKETING TIPS AND TRICKS

Build Partnerships Advertising is a great way to broaden your reach on social media and the web. Follow the latest tech and marketing tips to keep up on the important trends and changes you should be taking advantage of. Your marketing automation platform should offer you tons of ways to analyze the performance of your marketing efforts. The King of Marketing Tips: Keep Up With the Trends Having a strong marketing strategy requires more than adjusting your priorities year after year. Create a Memorable Message There are only so many ways to directly promote your products and services through marketing. You can also turn a series of blog posts into a ebook guide or report. 4. One of the best ways to prioritize authenticity with your marketing is by creating live content. So look for opportunities to diversify your strategy by first researching your audience. You have to be constantly on the lookout for technologies and opportunities to stand out from the crowd. Embrace Paid ...

TEMPLATE TIPS AND TRICKS

TEMPLATE TIPS AND TRICKS For example, the values for the bold property of a text element Sorts Use native sorts whenever possible. When you are copying a query from a schema that has the same name in both templates, but contains different attributes, a second schema is created in the template you are pasting the content into. You can click Customize and deselect the PUB Reference Search or JavaScript Search tabs to remove them from the Search window. Locating a query or attribute in the Data Source View from the template content editor You can locate a query or attribute in the Data Source View from the element it is applied to by right-clicking an element and selecting Search > Go to schema. You can either continue by using this default setting and click the Select element to return to your cursor, or you can change the preference for this setting to disable it. You cannot copy from one template and paste the elements into a template opened in another instance of the Document Studi...

GOGGLE ADSENSE TIPS AND TRICKS

A/B test your ad units ab testing Experimenting allows you to pit one variation of ad settings against another variation and select the one that performs the best. Create and implement responsive ads respnsive ads This ties into a larger point of implementing a responsive design on your website (which is something you really need to do if you’re running a website in 2015). When too many ad units are placed above the fold, users get turned off because finding the content that they came in for, gets difficult, and the tendency to exit the page increases. Keep your design and content user-focused In the mad race to increase ad revenues, it’s easy to lose sight of the real goal of why your website or business exists in the first place—to provide value to users. Use a judicial mix of ads and content so that users are not overwhelmed by the former. If you click on a website and the part of the website you see first either doesn’t have a lot of visible content above-the-fold or de...